Page 14 of 16
”இரு இரு நீ ஏன் பரிமாறுர, அவரை கூப்பிடு” என ஆசையாக சொல்ல
”இன்னிக்கு நீ அவர்ட்ட திட்டு வாங்காம போகமாட்ட போல இருக்கே”
“ப்ளீஸ் கூப்பிடு வர்ற ஐஸ்க்ரீம்ல பாதி பாதி ஷேர் பண்ணிக்கலாம் ஓகேவா கூப்பிடு” என அவள் சொல்ல சிரித்தான்.
சிரித்துக் கொண்டே குழம்பு வாளியுடன் சித்துவிடம் சென்றான்
”அண்ணா இந்தாங்க குழம்பு, நீங்களே இதை அந்த பொண்ணுக்கு பரிமாறுங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தம் கேட்டு திரும்பிய சித்து அவர்களை பார்த்து முறைக்க அவர்கள் அமைதியானார்கள்.
ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட இன்னும் திலோ சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு