(Reading time: 51 - 102 minutes)

உங்க ஆளு பாரின்ல இருந்து வந்துட்டாருக்கா” என அவன் சொல்ல தூக்கத்தை விரட்டி விட்டு அவனிடம் ஆர்வமாக பேசினாள்

”அக்கா இப்பதான் கோயிலுக்கு வந்தேன். அங்கதான் இருக்காரு வர்றீங்களாக்கா”

“ஓ சரி ஆனா நான் வர்றதுக்குள்ள அவர் போயிட்டார்னா”

“இல்லைக்கா இங்க ஏழைகளுக்கு ஏதோ தானம் பண்ணிட்டு இருக்காரு, லேட் ஆகும்கா நீங்க வாங்க நான் இடம் போடறேன்” என சொல்லிவிட்டு போனை வை

...
This story is now available on Chillzee KiMo.
...

டியும் ஒற்றுமையா இருக்கனும், நீண்ட ஆயுளோட இருக்கனும், சுகமான வாழ்வு வாழணும், நூறாண்டு வாழணும், உன் குழந்தைகள் நல்லாயிருக்கணும் என அவரவர்களுக்கு தோன்றியதை அப்படியே வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.