Page 4 of 16
”ஆமாம் ஒர்க்கிங் டைம்ல நீ உன் கேபின்ல வேலை செய்யாம ஆபீஸ் முழுக்க சுத்தற. நான் பார்க்கும் போது போர் அடிக்குதுன்னு நியூஸ் பேப்பர் படிக்கற.
நான் உன்னை கான்டீனுக்கு கூப்பிட்டதும் உடனே மறுக்காம எனக்கு வேலையிருக்கு நான் உழைக்கனும்னு சொல்லாம என் கூட வந்துடற.
இங்க வந்து நான் உன்கிட்ட இங்க நடக்கற பாதி சுரண்டல்கள் பத்தி சொல்லும் போதும் அதுக்காக நீ கோபப்படல.
இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்குன்னு தனித் தனியா குவார்ட்டர்ஸ் இருக்கு, முதலாளிகிட்ட பேசி உனக்குன்னு குவார்ட்டர்ஸ்ல ஒரு வீட்டை வாங்கி அதுல தங்கிக்க”
”ஓ அப்படியா ஓகே ஆனா நான் எப்படி முதலாளியை கான்டாக்ட் பண்றது”