(Reading time: 51 - 102 minutes)

”சரி அவ்ளோதானே வாங்கிடலாம். நம்ம வீட்டு முன்னாடிதான் போர்டிகோ இருக்கே. பெரிய கார் வர்றதுக்காக ரோடு மாதிரி நிறைய இடம் இருக்கே. நீயே அவளுக்கு சொல்லிக்கொடு” என்றார் பாட்டி

உடனே பாட்டியிடம் வந்தவன்

”நிஜமாவா பாட்டி. சரி ஆனா இப்ப இவளுக்கு சைக்கிள் வாங்கனுமே”

”அவ்ளோதானே நம்ம மேனேஜர்கிட்ட சொன்னா அவர் வாங்கிட்டு வரப்போறாரு” என கூறினார் பாட்டி.

அவன் உ

...
This story is now available on Chillzee KiMo.
...

pt;">ன்னது உங்களை மாதிரியா நான் ஒரு சுரண்டல்காரியா, எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க” என ஆச்சர்யத்தில் மோனியை பார்த்துக் கேட்டாள் திலோத்தமா. அதற்கு மோனி சிரித்துக் கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.