Page 10 of 16
”ஓ அப்படியா இப்ப என்ன செய்றது”
“அவசரமா ஏதாவது ஒரு ஜோடியை கூட்டிட்டு வந்து நிக்க வைக்கனும்”
“நீ வேற இப்பவே தேடி தேடித்தான் ஜோடிகளை கூட்டிட்டு வந்து நிக்க வைச்சிருக்கோம்”
“நீ செஞ்சியா”
“ஆமாம்”
“நீயேன் இதையெல்லாம் செய்ற, நீ அந்த வீட்டு பையனா”
“சீ சீ நான் இந்த கோயில் கமிட்டியை சேர்ந்தவன்”
“ஓ அப்படியா” என அவள் சொல்ல ஆதி நி
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்டாட்டியாம், நீங்கதான் அவளுக்கு புருஷனாம்”
“டேய்ய்ய்” என கத்தினான் சித்து
”அப்படின்னு அவள்தான் சொன்னா வருவாள்ல நீங்களே கேளுங்க” என சொல்லிவிட்டு நடப்பதை வேடிக்கைப் பார்த்தான்.