(Reading time: 51 - 102 minutes)

மீதியை பத்தி மோனிக்குத் தெரியலை. தெரியலைன்னு சொல்ல முடியாது அவளுக்கு அது தேவைப்படல. சும்மா மோனிக்கிட்ட பேசினாலே இவ்ளோ சுரண்டல்கள் தெரியுதுன்னா அப்ப மத்தவங்க கிட்ட பேசினா என்னவெல்லாம் தெரியவரும்.

ஆனா இதையெல்லாம் எப்படி நான் உங்ககிட்ட சொல்வேன், சொன்னாலும் நீங்க நம்பனுமே, ஆதாரம் இல்லாம வெறும் வாய் வார்த்தையை நீங்க எப்படி நம்புவீங்க, முதல்ல என்னையே உங்களுக்கு அடையாளம்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்து போன் வர எடுத்து தூக்க கலக்கத்தில் பேசினாள்

”ஹலோ”

“அக்கா”

“ம்”

“என்னக்கா தூங்கறீங்களா”

“ஆமாம்”

“அக்கா ஒரு சந்தோஷமான விசயம்”

“என்ன”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.