(Reading time: 13 - 26 minutes)

14. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா

EUU

ங்க மெடலை ரேஷ்மிக்கு அணிவித்து விட்டு,

“கங்க்ராட்ஸ் ரேஷூ...” என்றாள் ஹேமா...

“இது எல்லாம் உங்க கைடன்ஸ்ல கிடைச்சது தான் ஆன்ட்டி... உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லனும்...”

“உன் அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பா....”

ஹேமாவின் குரல் தளுதளுத்ததுடன், கண்களும் கலங்குவதை கவனித்த ரேஷ்மி,

“ஆன்ட்டி, இன்னும் நிறைய பேருக்கு நீங்க சர்டிபிகேட் கொடுக்கனும்... விஷ் செய்யனும்.. இப்போ எமோஷனல் ஆகாதீங்க.

...
This story is now available on Chillzee KiMo.
...

உணர்ந்து அவள் மனதில் வருத்தம் ஏற்பட்டது...

சுமித்ராவின் மறைவின் தாக்கம், பிள்ளைப்பேறு என முதலில் சில மாதங்கள் கமலை அவள் மறந்தே தான் போயிருந்தாள்....

அவளுக்கு நினைவு வந்து அவனிடம் பேச முயன்ற போது அவன் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டிருந்த virtual ஓட்டினுள் சுருங்கி போயிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.