“ஆக்சுவலி சித்தி.... கோவிச்சுக்காதீங்க... நான் வேற ஐடியா வச்சிருக்கேன்.....”
“வேற ஐடியாவா??? என்ன???”
“யூ.எஸ்ல போய் படிக்கலாம்னு இருக்கேன்...”
“அவ்வளவு தூரமா??? அதெல்லாம் வேண்டாம்.... இங்கே இல்லாத படிப்பா??”
“இல்லை சித்தி... நான் ரிசர்ச் சைட் போகலாம்னு இருக்கேன்... கேன்சருக்கு cure கண்டுப்பிடிக்குறது தான் என்னோட லட்சியம்... என்னை மாதிரி யாரும் இந்த வியாதினால பிடிச்சவங்களை இழக்காத நாள் வரனும்... என் அம்மாவுக்காக நான் செய்ய நினைக்குறது இது....”
“நல்ல விஷயம் தான்... ஆனால் உன்னை தனியா அவ்வளவு தூரம் அனுப்பிட்டு நாங்க இங்கே நிம்மதியா இருக்க முடியுமா???”
“என்ன சித்தி நீங்க? இந்த் வாட்ஸ்-அப் யுகத்துல இப்படி பேசுறீங்க??? டெய்லி உங்க கிட்ட பேசுறேன்...”
ரோஷனி என்ன சொல்வது
...
This story is now available on Chillzee KiMo.
...
ll-list/11201-endrendrum-unnudan-02-bindu-vinod-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:1046}