(Reading time: 16 - 32 minutes)

தனக்கொரு வாரிசு வராதா என்று அவள் ஏங்கிய அந்த துயரினை போக்கியவன் கதிர். அவனை பாராட்டி சீராட்டி வளர்த்து இருக்க வேண்டிய நாட்களில் அவள் கணவனின் குடி பழக்கம் ஒருபுறம் அவளை அச்சுறுத்த, நிறைமாத கர்ப்பிணியை இருந்த கணவனின் தங்கை மறுபுறம் அச்சுறுத்தி கொண்டிருந்தாள். வள்ளியம்மையால்  தான் நினைத்த அளவிற்கு மகனை முழு மனதோடு சீராட்ட முடியவில்லை. ஆனால் அந்த வயதிலே அவன் செய்த குறும்பு அடே

...
This story is now available on Chillzee KiMo.
...

நாடு வந்த பாடில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கதிர் அங்கேயே தன் மேற்படிப்பை முடித்துவிட்டு ஒரேடியாக வந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டதில் மனதோடு மருகுவதை தவிர வள்ளிக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.