Page 3 of 5
இல்ல அண்ணி இன்னும் அவ எந்திரிக்கல, நானும் மூணு தடவை காபி கொண்டு போய் எழுப்பி பார்த்துட்டேன்
ஐயோ வள்ளி இப்படித்தான் இங்கயும் அட்டகாசம் பண்ணுவா. அவளை சமாளிக்க தம்பி, இல்லன்னா உன் அண்ணனால மட்டும் தான் முடியும். ஒரு ரகசியம் சொல்றேன் தெரிஞ்சிக்கோ உன் மாமியார் ஜம்பம் எல்லாம் நம்ம கிட்ட தான் ஹனின்னு ஜெனி ஒரு போடு போட்டான்னு வை அவங்க கப்சிப் தான் என்று சொல்லி சிரிக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
டியான செல்லம் கொடுக்கிறோமோ என்று தோன்றும் வள்ளிக்கு ஆனால் அவளின் வெகுளித்தனமும் எதை சொன்னாலும் அதான் கதிர் இருக்கானே எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று சொல்லி அனைவரின் வாயையும் அடைத்து விடுவாள்.