“ம்ம்ம்.. உங்க அப்பா மாதிரி மனுஷங்களை பார்க்குறது ரொம்பவே கஷ்டம் தான்... மனைவி பக்கத்துல இருக்கும் போதே வேற பொண்ணுங்களை பார்க்குறவங்க நிறைய பேர் இருக்குறாங்க... ஆனால் சுமி இறந்து இவ்வளவு வருஷம் ஆன பிறகும் அவளை தவிர வேற நினைப்பே இல்லாமல், அவளுக்கு கொடுத்த ப்ராமிஸ்க்காக வாழ்ந்து...”
ஹேமா பேசிக் கொண்டே போக, குறுக்கிட்டு,
“வாட் அ வேஸ்ட் ஆஃப் லைஃப்!” என்றாள் ராகவி கிண்டலாக.
திரும்பி மகளை பார்த்து முறைத்த ஹேமா,
“ராகவி! என்ன பேசுற? எதுல எல்லாம் கேலி பேச்சுன்னு இல்லை...?” என கோபமாக பொரிந்து தள்ளினாள்.
“ப்ச்... விடுங்க ஆன்ட்டி... அவ சின்ன பொண்ணு... இதெல்லாம் புரிஞ்சுக்குற வயசு இல்லை... நானே ஷ்யாமை சந்திக்காம இருந்திருந்தா அப்பா எழுதி இருக்குறதை புரிஞ்சிருப்பேனோ என்னவோ...” என்றாள் ரேஷ்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
"content_11509" section_id="1" }}
நிறைவுப் பெற்றது!
{kunena_discuss:1046}