(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 06 - பத்மினி

Madiyil pootha malare

ருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வழியில், சுசிலா சொன்ன செய்திகளே திரும்ப திரும்ப நினைவு வந்தது.. அதிலும் அந்த வாடகை தாய் பற்றிய விளக்கமும், அந்த நடிகரோட செயலும் மீண்டும் மீண்டும் ஒலித்தது ஜானகிக்கு...

அவர் மனதுக்குள்ளே சில  கணக்குகளை போட்டு பார்த்தார்.. அதற்கான விடை  சரியாக வரவும் திருப்தியாகியது..

ஆனால் அவர் போட்ட கணக்கால் ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை அறிந்திருக்கவில்லை ஜானகி அப்பொழுது.. 

மடமடவென ஒரு திட்டத்தை தீட்டினார்... ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு எல்லாம் எடுத்து வைத்தார்

ஆதி கீழே வரவும் அவனை பார்த்து புன்னகைத்தார்..

தன் அன்னையின் அந்த புன்னகை அவனுக்கு வியப்பாக இருந்தது.. கொஞ்சம் காலமாக மறைந்து விட்ட புன்னகை அல்லவா அது..

அதை ரசித்தவாறே அவர் அருகில் சென்றவன்

“சாரி மா.. காலையில கொஞ்சம் கோபமா பேசிட்டேன் “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.