Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 23 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)

கல்யாணம் பண்ற இன்டெரெஸ்ட் இல்லை உன்ன பாக்குற வரைக்கும்.உன்ன பாத்த அந்த நிமிசத்துல இருந்து உன்ன என்னோட சரி பாதியா நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.நான் ஒரு ஆண் அப்படின்ற ஈகோ இல்லை உன்ன பிடிச்சுருக்குனு சொல்றதுக்கு.நீ கிடைச்சா எனக்கு அது வரமா நினைக்குறேன். 100 வருஷம் கழிச்சு உன்னை என்ன மாதிரி யாரும் சந்தோஷமா பாத்துக்கலைன்னு நீயே சொல்லுவ.

இப்போ உன் பதில் எதுவா இருக்கும்னு எனக்கு தெரில.என்னை என் மனசை இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரில.

சரண் ம்ம் இன்னும் 100 வருஷம் கழிச்சு என்னை மாதிரி யாரும் உங்களை சந்தோஷமா வச்சுக்கலைன்னு நீங்க சொல்லுவீங்க.

சஹீஈஈ

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யெஸ் சரண் பிடிச்சுருக்கு உங்களை பாத்ததும் எனக்கும் ரெம்ப ஹாப்பியா இருந்தது பிடிச்சுருக்கானு சொல்ல தெரில அப்போ . பட் உங்களை தவிர யாரும் அந்த மாதிரி பீல் எனக்கு குடுத்துருக்க முடியாதுனு தோணுச்சு.அதான் இப்போ சொல்லிட்டேன்.

கணவன் மனைவி உறவு ஒளிவு மறைவு இல்லாதது.அப்படி இருக்கும் போது பிடிச்சுருக்குனு சொல்ல ஏன் தயங்கி தயங்கி சொல்லணும்னு இருந்தது.

ஐ ம் இன் லவ் சரண் வித் யூ.

லவ் யூ எ டன்(டன்) சஹி.

அதுக்கப்பறம் ரெண்டு பேரும் என்ன பேசுறாங்க நு தெரிமா

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா

இல்லை பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நினச்சேன்

நானும் தான் நினச்சேன்

நியாபகம் வரலை

யோசிச்சா தெரியும்

 யோசனை வரலை

 தூங்கினா விளங்கும்

தூக்கம் தான் வரலை

பாடுறேன் மெதுவா உறங்கு

தொடரும்

Episode # 01

Episode # 03

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • DeivamDeivam
  • jokes3jokes3
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
  • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
  • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீThenmozhi 2018-07-31 18:55
Very cute update Asritha Sri :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAsi 2018-07-31 23:17
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE:PMNREKHA CHANDRASEKARAN 2018-07-31 15:25
NICE : :clap:
Reply | Reply with quote | Quote
# RE:PMNAsi 2018-07-31 23:16
:-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAsi 2018-07-18 23:03
Positive rays nammala suthi yeppovum irukanum.namma paakura porul la irunthu padikura kadhai varaikum.apo than a nammalum happy namma kuda irukuravangalum happyo happy..enna adharv crct thana :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAdharvJo 2018-07-20 14:02
No comments. Your 100% correct madam ji. Oru no solluradhula kuda neriya happiness irukku but ninga stress seitha yes leaves a smile on my face :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAsi 2018-07-21 16:32
:yes: :no: :yes: :no:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAdharvJo 2018-07-18 21:28
:cool: n interesting flow ashi ma'am :clap: :clap: epi stating la sonna lines and ungaloda andha positive thoughts padika pleasing aga irundhaadhu pa (y) yes :yes: :yes: ethana yes venumnalum poduren varungal vandhu ungal karuthai padhivu seiyungal...cute epi indha siblings oda galatta eppodhum ippadiye irukatum really enjoying their fun :dance: apro saran call panumbodhu sahi avangoloda feelings velipadthum vidham pidichadhu adhanga first time prank venamn ninaikum idam she scores and sarvanan oda feelings kavdhaiya solluvadhu dhool :clap: ini ena agumn therindhu kola waiting. Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீJass 2018-07-18 21:03
Kadhai sellum vidham positive...azhagu oru poo pola...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAsi 2018-07-18 22:59
Unga positive commentsku rmba thanks jass
Reply | Reply with quote | Quote
# Partha mudhal naalealmaash 2018-07-18 14:09
Kalakuringa ashi sis.. neenga ongaloda opinion aa fm la pesuradhu madhiri sonnnadhu sooooooper.... epidi ipidi yellam yosikireengalo....!!!! AMAZING..
Reply | Reply with quote | Quote
# RE: Partha mudhal naaleAsi 2018-07-18 14:57
Oru visayatha pathi yellar manasulayum niraya differenta opinion irukumla..en manasula thonuratha soliruken..ungaluku Pidichurukunu ninaikum pothu feel happy :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீmadhumathi9 2018-07-18 13:01
wow nice.naduvil vantha unga karuthum (y) fantastic. :clap: waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீAsi 2018-07-18 14:54
:-)
Reply | Reply with quote | Quote
# PMNVitra 2018-07-18 12:06
Very Nice ... super fast :cool: waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: PMNAsi 2018-07-18 14:54
THanks :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 12 Sep 2018 06:33
ஹாய் சரவனன்.

வாங்க டா .ட்ராவல் எப்படி இருந்தது.

பைன் டா.

ஹாய் கெவின்.

எஸ் சரவணன்.

ஹொவ் இஸ் இந்தியா மேன்.

நைஸ் கண்ட்ரி.

வேலவா இது என்னோட பிரண்ட்ஸ்.

பிரண்ட்ஸ் இது என் தம்பி என்று அறிமுகம் செய்தான்.

வேலவனுக்கு பூரித்து போனது. சஹிஷா வின் அத்தை மகனாக அறிமுகம் செய்யவேண்டியவனை தம்பியாக அறிமுகம் செய்ததால். ஷக்தி என்ன நினைப்பானோ நேற்று வந்தவன் தன் அண்ணனை உரிமை கொண்டாட பிடிக்காதோ என்று பலவாறு யோசித்தான்.

*************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...naale-asritha-sri-06
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 29 Aug 2018 10:14
மஹி எனக்கு படபடப்பா இருக்கு டி. ஏன்னு தெரில.

சிரித்தவாரே பக்கம் வந்தவள் ஒன்றும் இல்லை சக்கு இதோ வரேன்.

சகிக்கா எனக்கு பௌடர் போட்டு விடேன் என்று 10 வயது ரியா வந்தாள். ஓஹ்ஹ்ஹ போடலாமே.

ஹே முக்கா லூசு எனக்கு பிரெஞ்சு பிளைட் போடறியா.

நீ தான் பின்னல் போட்டுருக்கியே அனி.

போட்டுருக்கேன் இருந்தாலும் சுட் ஆகாத மாதிரி இருக்கு.

போடுன்னா போடு ரெம்ப கேள்வி கேக்குற.இப்டியே மாத்தி மாத்தி அவர்களின் அலங்காரத்தில் லயித்து விட்டாள் சஹி.

அடியே என்னங்க டி அவளை ரெடி ஆக விடாம இப்படி பண்றீங்க என்று வந்தார் சஹியின் அத்தை.

வந்துட்டியாதாயே போய் உன் மருமகளை கொஞ்சிக்கோ. போகும் போது மஹியும் அணியும் கட்டை விரலை தூக்கி வெற்றி என்று காட்டி கொண்டனர்.

*************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்..

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...naale-asritha-sri-05
Asi's Avatar
Asi replied the topic: #3 25 Aug 2018 23:16
Ennoda vasagarkaluku than story yeluthuren..kullaru Unga aasai padiye anishava poga poga manasula nikkura maathiri maathiralam..happya..upcoming series padichutu Unga comments solunga..kandipa Unga expectations fulfill panuven
Kullaru's Avatar
Kullaru replied the topic: #4 15 Aug 2018 17:08
:bye: :bye: :bye: :bye: :bye: :bye: :bye: :bye: :bye:
Kullaru's Avatar
Kullaru replied the topic: #5 15 Aug 2018 17:05
Hi asiritha madam, very very nice story 😘😘😘.Very nice preparation. I like Anisha and maki character comedy.I like this family.i am proud of you 👏👏👏👏👏👏👏👏.Naa unga big fan 😎😎😎
I am waiting for next episode 😀🙂 🙂🙂.Eppa Saran and Saki marriage.Anisha character introduction kojam nalla katti irukalam.

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top