(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 02 - சசிரேகா

Muppozhuthum un ninaive

டிட்டர் ஆனந்தனின் வீடு

”இந்நேரம் இந்த ஃபைலை கொடுத்தா எப்படி? இது மட்டும்தான் இருக்கு, நிர்மலா எங்க இருக்க?” என ஆடிட்டர் ஆனந்தன் கத்தவும் நிர்மலாவும் கிச்சனில் இருந்து வெளியே வந்தார்

”என்னங்க ஏன் அவசரமா கூப்பிட்டீங்க?”

“இந்த ஃபைலை யார் கொடுத்தா உனக்கு?”

“நீங்க காலையில வெளிய போயிருந்தீங்க, அந்த நேரம் சங்கரன் கூட ஒருத்தன் இருப்பானே ஜேம்ஸ் அவன்தான் கொண்டாந்து கொடுத்தான்”

“இது அந்த ஆசிரமம் நிலத்தோட பத்திரம்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள்தான் இப்படி உள்ளேயே நீ அடைஞ்சிக்கிடப்ப போய்ட்டு வா”

“என்னங்க நீங்க சின்ன பொண்ணை அனுப்பறீங்க, புது ஊரு, அவளுக்கு என்ன தெரியும்? அதெல்லாம் ஒண்ணும் வேணாம், சங்கரன் வரட்டும் பேசிக்கலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.