Page 2 of 12
“இல்லைடி அவள் சொல்றதும் சரிதானே, கொஞ்சம் வெளிய போய் வரட்டுமே என்ன தப்பு”
“இல்லைங்க அங்க 2 பிசாசுங்க இருப்பாங்களே, இவள் சின்ன பொண்ணு, அமைதியான பொண்ணு வேற, அதுங்க அடங்காபிடாரிங்க, நம்ம பொண்ணை திட்டி விரட்டிட்டா” என சொல்ல சாந்தியோ
”இல்லைம்மா நான் பார்த்துக்கறேன் பத்திரமா போயிட்டு வந்துடறேன்” என சொல்ல ஆடிட்டரோ
”அவள் சொல்றதும் சரிதானே, நீ சும்மாயிரு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கதவைப் பார்த்தாள்.
அந்த பக்கம் சுமித்ராவும் சுசித்ராவும் கதவை உடைத்து விடும் அளவு தட்டவும் சாந்தி சங்கரனிடம்
”அவங்க ஏன் இப்படி நடந்துக்கறாங்க மாமா?” என மென்மையாக பாவமாகக் கேட்க