Page 4 of 12
”சொல்லு நான் அன்னிக்கு கேக் கொண்டு வந்து தரேன்”
“ஓ இன்னும் 2 மாசம் இருக்கு மாமா“
”அப்பாடா சந்தோஷம் சரிடா பட்டுக்குட்டி, சாப்பிட்டியா செல்லம்” என அவன் சிரித்துக் கொண்டே கொஞ்சிப் பேச அவளோ
“நான் சாப்பிட்டேன் மாமா, சரி மாமா நான் வீட்டுக்குப் போறேன், அம்மா தேடுவாங்க ஆனா நான் எப்படி போறது? வெளிய இருக்கறவங்க என்னை திட்டுவாங்களா? அடிப்பாங்களா?” என பாவமாக கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சிவா சாந்தியை பார்த்துக் கொண்டே சாந்தியோ சகுந்தலாவிடம் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளையே ரசித்தவனைப் பார்த்த இரு பெண்களும் அவனை போட்டு உலுக்கி எடுத்தார்கள்