Page 10 of 12
“உன் சொந்த கேஸ்க்காக நீ ஏறி இறங்கற, மத்தவங்களுக்கு உன் படிப்பை, உன் திறமையை காட்டினா ஊர் மெச்சும், அதை விட்டுட்டு அடிதடி, சண்டை சச்சரவு, போலீஸ், கோர்ட்டுன்னு அலைஞ்சிக்கிட்டு இதெல்லாம் ஒரு பொழப்பாடா”
“என்ன செய்றது மாமா, வசதி வாய்ப்போடு இருந்தாதான் பொண்ணு கிடைக்கும்னு 18 வருஷத்திற்கு முன்னாடி ஒருத்தர் சொன்னாரு, அவர் சொன்னதுக்காகவே நானும் மாடு போல உழைக்கிறேன், அதுக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
சேனலை வைத்துவிட்டு இன்னொரு காலியான சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டு டிவியை பார்க்கலானாள். 2 நிமிடத்தில் காபியுடன் வந்த நிர்மலா அவளிடம் காபியைத் தர அதை வாங்கி பருகிக் கொண்டே டிவியை பார்த்தாள்.