Page 2 of 15
”அண்ணா யாரை தேடறீங்க திலோவையா”
”ஆமாம்”
”ஏன்?”
”ஏன்னா என்ன அர்த்தம் அவள்தானே இங்க இருக்கற தப்புக்களைக் கண்டுபிடிச்சா அதனாலதான் தேடறேன்”
”தேடி அவார்டா தரப்போறீங்க வேணாம் அண்ணா, இங்க இருக்கறவங்களுக்கு திலோதான் இவ்ளோத்தையும் செய்றாள்னு தெரிஞ்சதுன்னு வைங்க, கோபத்தில திலோவை என்னவேணும்னாலும் செய்வாங்க பேசாம இருங்க அவங்களை நமக்கு தெரிஞ்சவங்கன்னு காட
...
This story is now available on Chillzee KiMo.
...
டி நான் உங்க கிட்ட நேர்மையா நடந்துக்கிட்டேன். இலவசமா சாப்பாடு, இலவசமா தங்கறதுக்கு குவார்ட்டர்ஸ் வசதி, இலவச மருத்துவ செக்கப், போனஸ், கைநிறைய சம்பளம் எல்லாம் கொடுத்தும் நீங்க என்னை ஏமாத்திட்டீங்க