Page 4 of 15
அதனால என்னோட மொத்த 5 நிறுவனங்கள்ல வேலை செய்ற சிசி டிவி இன்சார்ஜர்களை வேலையை விட்டு தூக்கறேன் ஏன்னா ஒரு கம்பெனியில நடந்த தப்புதான் மற்ற எல்லா இடத்திலயும் நடந்திருக்குன்னு ஆதிதான் கண்டுபிடிச்சான்.
அதனால இனிமேல இந்த கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளை ஆதிகிட்ட ஒப்படைக்கிறேன். ஆதியோட படிச்சவங்களை மற்ற இடங்களுக்கு வேலைக்கு அமர்த்தப் போறேன். இனிமேல கொஞ்சமாவது ஆபிஸ் டைம்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
இதெல்லாம் நான் தனியா என்னோட அறையில செஞ்சிருக்கலாம் ஆனா தப்பானவங்க தண்டிக்கப்படறத மத்தவங்க பார்த்தாதானே நீங்க திருந்தி ஒழுங்கா வேலை செய்வீங்க இல்லைன்னா உங்களுக்கும் ஜெயில் தண்டனைதான் கிடைக்கும்.