Page 8 of 15
கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி
சித்தார்த்தின் கம்பெனியில் நடந்த பிரச்சனைகளை சரிசெய்த திலோ அவனுடைய அக்கவுண்ட் கணக்கு வழக்குகளை சரிசெய்தாள். அதற்கு அவளுக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்த சில வாரங்களிலும் சித்தார்த் அவளுடனே வேலை பார்த்தான். சித்தார்த் தன்னுடன் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு ப்ரமோஷனோட சம்பள உயர்வும் வழங்கப்படும் அதனால கவனமா வேலை செய்ங்க, அடுத்தவங்க தப்புக்களை கண்காணிச்சி புகார் பெட்டியில புகார்களை எழுதி போடுங்க” என கூறிவிட்டு தன் உரையை முடித்துக் கொண்டான் சித்.