Page 3 of 15
சக்கரவர்த்தி குருப் ஆப் கம்பெனி எத்தனையோ வருஷங்களா வளர்ந்து இன்னிக்கு பெரிய இடத்தில இருக்கு அதுக்கு காரணம் உங்களோட உழைப்பு மட்டும்தான். நீங்க இல்லைன்னா இந்த கம்பெனியில்லை, எங்கப்பாவுக்கு அடுத்து நான் இந்த கம்பெனியை எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். அப்பவும் நீங்கதான் இந்த கம்பெனிக்காக பாடுபட்டீங்க ஆனா ஒரு வித்தியாசம் இருந்திச்சி அது என்னன்னா எங்கப்பாகிட்ட நீங்க வேலை செஞ்சப்ப ஒழு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாருமே வேலை செய்றதில்லை, என்னை பார்த்ததும் வேலை செய்றீங்க அதுக்கேத்த மாதிரி சிசி டீவி புட்டேஜையும் மாத்தியிருக்கான் மணி, என் தம்பி ஆதி அவனோட கம்ப்யூட்டர் திறமையை பயன்படுத்தி அதை கண்டுபிடிச்சான்.