Page 5 of 15
சரி முக்கியமான விசயத்துக்கு வரேன். இதுவரைக்கும் என்னோட கம்பெனியில அதிகப்படியான சம்பளம் வாங்கினவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு, அதுபடி அதிக சம்பளம் வாங்கினவங்க அந்த பணத்தை திருப்பிக்கொடுக்கனும் இல்லைன்னா அந்த பணத்திற்கு ஈடா இந்த கம்பெனியிலயே வேலை பார்க்கனும் அதுவும் சம்பளம் இல்லாம வேலை பார்க்கனும்.
எப்போ உங்களோட சம்பளக்கணக்கு சரியாகுதோ அது வரைக்கும் உங்களுக்கு சம்பளமும
...
This story is now available on Chillzee KiMo.
...
மட்டுமில்லை இப்ப பேசாம ஒழுங்கா வேலை பார்த்தா முதலாளியும் அப்புறமா கண்டுக்கமாட்டாரு, அமைதியாயிடுவாரு அதுக்கப்புறம் மறுபடியும் இங்க தப்பு பண்ண ஆரம்பிக்க வேண்டியதுதான்” என ஈசியாக சொல்ல அதற்கு திலோ