(Reading time: 26 - 51 minutes)

“காதல் தோல்வியா ஏண்டா நேத்து நைட்டுதானே ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்த, கேட்டா லவ்மேரேஜ்ன்னு சொன்னியே”

“அது வேற பொண்ணு ஆன்ட்டி”

“என்னடா உளர்ற?”

“நான் ஒண்ணும் உளறல உண்மையைச் சொல்றேன்”

“அடிவாங்காத கௌதம், ரஞ்சித் சொன்னானே நீ வேலை செய்ற இடத்தில யாரையோ லவ் பண்ணி ஏமாந்து போனதாலதான் ஊரை விட்டு போனேன்னு”

“ஆமாம்”

“இப்ப ஒரு பொண்ணை கூட்டிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ட தாபாவில் இறங்கியவன் மாலாவினால் ஏற்பட்ட துன்பத்தை ஆத்த எண்ணினான். என்றுமே குடிக்காமல் இருந்தவன் அன்று முதல் முறையாக குடிக்க எண்ணி சரக்கு ஆர்டர் செய்தவன் ஒரு டேபிளில் அமர அங்கிருந்த கடைப்பையன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.