(Reading time: 26 - 51 minutes)

”என்னடா ஆச்சி ரெண்டு பேரும் ஏன் இப்படி நிக்கறீங்க”

“அதுவா ஆன்ட்டி அதுக்குதான் இப்பவே ஓட்டலுக்கு போயி டிபன் வாங்கிட்டு வரேன்”

“ஏன் உன் பொண்டாட்டி சமைக்க மாட்டாளாம்மா”

“வீட்ல ஏது சாமான்கள் ஆன்ட்டி, அதோட அவளுக்கு வேற உடம்பு சரியில்லை அதான்”

“ஓ சரி சரி சாயந்திரம் வர்றப்ப வாடகை பணத்தோட வா இப்ப கிளம்பு” என சொல்லிவிட்டு மறுபக்கம் சென்றுவிட கௌதமும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்துதான் காலையில கல்யாணம் பண்ணிட்டு திரும்ப ஊருக்கு வந்திருக்கான், நேத்து நைட் இவனையும் அவன் பொண்டாட்டியையும் என்னோட போலீஸ் ஸ்டேஷன்ல அடைக்கலம் புகுந்தப்ப பார்த்தேன் சார்” என சொல்ல ஜட்ஜ் கௌதமிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.