(Reading time: 48 - 96 minutes)

ம் போலாம் வாங்க என்று சந்தேகக்கண்ணோடு அழைக்க வள்ளியோ இருவருக்கும் கொறிக்க சிற்றுண்டி கொண்டு வந்து தந்தாள்.

எனக்கு வேணாம் அத்தை இப்போ சாப்பிட்டா அப்புறம் நைட் சாப்பிட மாட்டேன் என்று சொன்னவள் நீங்க எடுத்துக்கோங்க சார் என்று சொல்ல அவனும் மறுத்து விட்டு மாடிக்கு செல்ல அவளை பின் தொடர்ந்தாள் இளம்பிறை.

மாடிக்கு போகும் முன் அறையில் படுத்திருந்த கதிரை கண்டவள் நியாயம

...
This story is now available on Chillzee KiMo.
...

தாச்சும் சொல்லிட போறேன் சார். உங்க பிரெண்டுக்கு தான் அறிவில்லைன்னு நினச்சேன் உங்களுக்கு கூடவா?  ஒரு வேலை எல்லா அறிவு கெட்ட பசங்களும்  சேர்ந்து தான் பிரென்ட் க்ரூப்ன்னு சுத்துறீங்களா என்று கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.