(Reading time: 48 - 96 minutes)

அவன் வருவது எப்போது என்று கூட அவளுக்கு தெரியாது. இவள் எழும்போது அவன் போதையில் உறங்கி கொண்டோ அல்லது உளறி கொண்டோ இருப்பான். வெகுவாய் அவன் உளறுவது “ஜனனி ஐ லவ் யு அல்லது ஜனனி ஐ மிஸ் யு அப்படியும் இல்லை எனில் ப்ளீஸ் ஜனனி இப்போ வா நீ ஆசை பட்டு கேட்ட முத்தத்தை எல்லாம் மொத்தமா தரேன் ப்ளீஸ் என்கிட்டே வந்துடு” என்பான் இதையெல்லாம் கேட்கும் ராசாத்திக்கு அப்போது அந்த ஜனனியின் மேல் பரித

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணுவார் எனும் போது தான் அவளுக்கு புரிந்தது அவள் படிக்க உதவி கேட்டு வந்த பெண்ணாய் தன்னை நினைத்துள்ளான் என்று. சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் நிற்க அவனோ வெகு இயல்பாக குடிக்க தொடங்கிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.