(Reading time: 41 - 81 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 13 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

கோதை அளித்த முத்தத்தினால் சந்தோஷமான பத்ரி கீழே வந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து வெற்றி புன்னகை பூத்துவிட்டு அங்கிருந்த செல்வாவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றான். பாட்டி நாச்சியாவிற்கு சந்தேகமாக இருந்தது. அவர் சுதாகரிடம் தனியாக

”என்னடா இவன் சந்தோஷமா போறானே, என்னாயிருக்கும் அப்படின்னா கோதை லண்டன் போக மாட்டாளாமா?”

”எனக்கும் அப்படித்தான் தோணுது, அவள் சின்ன பொண்ணும்மா அவளைப் போய் இவனை நம்பி தனியா விட்

...
This story is now available on Chillzee KiMo.
...

வனை நம்பி ஏமாறாத எனக்கு அவன் மேல நம்பிக்கையே இல்லை”

”சரி பாட்டி எனக்காக இல்லைன்னாலும் நீங்களும் அவரை நம்பனும், உங்களுக்கு அவர் மேல நம்பிக்கை வந்தாலே நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன் போதுமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.