Page 2 of 12
”சரிம்மா கடைசியில நான் எடுக்கற முடிவுக்கு நீ கட்டுப்படனும்”
”கண்டிப்பா பாட்டி நீங்க வேணா பாருங்க அவர் பத்தின உங்களோட இந்த எண்ணங்கள் தப்பாகத்தான் போகுது” என சொல்லவும் அவரும் சிரித்தார்
”பார்க்கலாம்மா நான் எத்தனை பேரை பார்த்துக்கிறேன், இவன் என்ன சுண்டக்காய் பையன் அவனை நான் எப்படி அலைக்கழிக்கிறேன்னு பாரு நான் பண்ற டார்ச்சர்ல அவன் உன்னை விட்டு ஓடுவான் பாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ணாம் நாம பழங்களை போட்டாலே அதுவே ஜூஸை தனியா தள்ளிடும் இன்னாரு பக்கம் சக்கையை தள்ளிடும் ஈசி”
”எப்படி அது செஞ்சிக்காட்டு இந்தா இந்த சாத்துக்குடியை ஜூஸாக்கு” என பொற்கொடி சொல்ல அதற்கு சரண்யா