Page 8 of 12
”குறுக்க பேசாதேன்னு எத்தனை முறை சொல்றது ஏன் உன் அண்ணியை என்னால சந்தோஷமா வைச்சிக்க முடியாதா”
”நீயா நீதான் எப்பவும் திட்டுவியே”
“இனிமே திட்டமாட்டேன்”
”நிஜமாவா”
“சத்தியமா”
“அப்ப அடிக்க மாட்டியா”
“சீ சீ அடிக்க மாட்டேன்”
”மாறிட்டியா”
“மாறிட்டேனே”
“அப்ப கோபம் வந்தா யாரை திட்டுவ அடிப்ப”
”அதான் நீயிருக
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தா பாட்டி இருக்காங்கள்ல அவங்கதான் அத்தைகளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க, கொஞ்ச நாள் அதட்டி பார்த்தேன் முடியலை அம்மாவும் எதுக்குடா விடுன்னு சொல்லவும் நானும் விட்டேன்”
”பாவம் அம்மா”