அவள் இதுவரை பார்த்து பழகிய முகம்தான் ஆனால் இன்று காதல் கொண்டு பார்ப்பதால் அவனை புதிதாக பார்ப்பது போலத்தோன்றியது. வெண்ணிலா கண் இமைக்காமல் கௌவுதமையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் தன்னையே பார்ப்பதைப் பார்த்ததும் கௌவுதம் ஒற்றைப் புருவத்தை மட்டும் என்ன என்னும் விதமாக தூக்கினான்.
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க கௌவுதம்"
ஒரு நொடி வெண்ணிலாவை ஆச்சரியமாக பார்த்த கௌவுதம் "இப்ப நீ என்ன சொன்ன வெண்ணிலா" என்று கேட்டுவிட்டு அடக்கமுடியாமல் சிரித்துவிட்டான்.
வெண்ணிலாவிற்கு அவன் சிரித்த பிறகுதான் புரிந்தது தான் உளறிவிட்டோம் என்பது. அவள் முகம் குப்பென்று சிவந்துவிட்டது கௌவுதம் சிரித்துக்கொண்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை.
'அச்சச்சோ மனசுக்குல்ல சொல்றதா நினைச்சுக்கிட்டு வெளிய சொல்லித் தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன ஆச்சு பிரணவ்"
"ஒன்னும் இல்ல லயிட்டா பீவரிஷ்ஸ இருக்கு அவ்வளோதான்"
"ஓஓ.. டேப்லட் எடுத்துக்கிட்டீங்களா"
"இல்ல மித்ரா லயிட்டாதான் இருக்கு கொஞ்ச நேரத்துல சரியாகிடும்"
"வீட்டுல உங்கள பாத்துக்க யார் இருக்கா பிரணவ். அம்மா அப்பா ஊருக்கு போயிருக்காங்கனு சொன்னீங்க"