(Reading time: 16 - 32 minutes)

"அவங்க ஒரு வாரம் இருந்துட்டு நேத்து வந்துட்டாங்க மித்ரா"

"ஓஓ..  சரி பிரணவ் நல்லா ரெஸ்ட் எடுங்க பீவர் அதிகமான டேப்லட் எடுக்க மறந்துடாதிங்க"

"ம்ம்... சரி மித்ரா பாய்"

"பாய் பிரணவ் டேக் கேர்"

போனை ஆப்செய்த பிரணவ்விற்கு மித்ரா தனக்கு பீவர் என்றதும் அக்கறையாய்ப் பேசியதைக் கேட்டதும் சந்தோசமாய் இருந்தது.  அவன் அசதியாய் இருந்ததால் போன் பேசிமுடித்ததும் அப்படியே தூங்கிவிட்டான்.

பிரணவ் போனை வைத்ததும் மித்ரா சிறிது நேரம் ஜாகிங் போகலாமா இல்லை பிரணவைப் போய் பார்த்துவிட்டு வருவோமா என்று யோசித்தாள்.  பிரணவ்வின் அப்பா தன்னை பார்க்க வேண்டும் என்று கூறியதாக அன்று ஒருநாள் பிரணவ் கூறினார். இன்று அவர்களும் இருக்கிறார்கள் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று கடைசியில் முடிவெடுத்துக் கொண்டு க

...
This story is now available on Chillzee KiMo.
...

குடிச்சுட்டு நல்லா தூங்குறான் மித்ரா"

"ம்ம்... ஓக்கேமா ஈவ்னிங்க்குல்ல பீவர் குறையலைன என்ன கூப்பிடுங்கம்மா நான் வந்து பாக்குறேன்"

"சரி மித்ரா" 

"போய் பிரணவ்வ பாரு மித்ரா " என்றார் ஜீவாநந்தம்.

"இல்ல அப்பா அவர் நல்லா தூங்குறார்ல நான் போய் டிஸ்டப் பண்ண வேண்டாம்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.