(Reading time: 17 - 33 minutes)

“கொஞ்ச நாட்கள் பொறுமையாக இரும்மா. எல்லாம் சரியாகிவிடும்”

“சரி அத்தை. நான் இங்கு ஏதாவது வேலைக்கு செல்லலாமா?”

“அது உன் விருப்பம் சதா. நல்ல இடமாக பார்த்து செல். எதற்கும் ராஜன் அண்ணாவிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு செல்.”

மாமாவின் தங்கையின் கணவர் ராஜன் அங்கு ஃட்ரான்ஸ்போர்ட்டில் வேலைபார்க்கிறார். அவருக்கு அந்த ஊர்பற்றி தெளிவாக தெரியும் என்பதால் அவரிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“ஓ…. நல்லது. ஐ ம் சாரி”

“இட்ஸ் ஓகே சார். நீங்க எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். ஒருவேளை திருமணம் செய்வது பற்றிய எண்ணம் வந்தால்… உங்களிடம் கண்டிப்பாக இதுபற்றி பேசுகிறேன்” மென்மையாக கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.