“இல்லை பாரதி.. இது எங்களோட கெஷ்ட் கவுஷ்.. ராம் இதை நாங்க ஓய்வு எடுக்க என்று எங்களுக்காக வாங்கினார்.. எப்படியும் மாதம் ஒரு முறை இங்கு வந்து 2 நாட்கள் தங்கி விட்டு செல்வோம்.... சின்ன வயசுல என் பையனுக்கு இந்த வீடுனா ரொம்ப பிடிக்கும்.. கடற்கரை பக்கத்துலயே இருக்கு.. இங்க வந்திட்டானா அந்த பீச்சிலயே கிடப்பான்..
மெய்ன் வீடு சிட்டி உள்ள இருக்கு.. அப்பதான் ஆபிஷ் க்கு போய் வர வசதியா இருக்கும்.. இந்த இடம் கொஞ்சம் சிட்டியை விட்டு வெளியில இருக்கு..
ஆனால் ரொம்பவும் அமைதியா உங்க ஊர் மாதிரியே இருக்கும் இங்க.. அதான் உனனை இங்க கூட்டிட்டு வந்தேன்.. இங்க எந்த தொந்தரவும் இருக்காது... ப்ரீயா இருக்கலாம்" என்று ஒருவாறு சமாளித்தார்...
"ஆத்தாடி... 2 நாள் வந்து தங்கறதுக்கு இவ்வளவு பெரிய வீடா??? .இப்ப தெரியுது பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 14
{kunena_discuss:1194}