Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினி

Madiyil pootha malare

திகாலை....

வெளியில்  பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது..  பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

“போ  ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம் தூக்கமா வருது..  நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் “ என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்..

“ஹே!! கும்பகர்ணி... எல்லார் வீட்லயும் பொண்டாட்டி தான் காபி கொண்டு வந்துட்டு புருஷனை எழுப்புவாங்க.. இங்க எல்லாம் தலைகீழா இருக்கு.. பார்..  உன் புருஷன் நான் வந்து உன்னை எழுப்ப வேண்டி இருக்கு.. எழுந்திருடீ ... “ என்று மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை இழுத்தான்..

“போடா ஆதி.... நீ எங்க என்னை  நைட் எல்லாம் தூங்க விட்ட... தூங்க விடாமல் இம்சை பண்ணிட்டு இப்ப வந்து நான் தூங்கறேன் ங்கிற... “ என்று அவன் இழுத்த போர்வையை மிண்டும் இழுத்துக்கொண்டாள்..

“பாருடா!!!  நான் உன்னை தூங்க விடலையா... அப்படி பிடிக்காதவ எழிந்திருச்சு போக வேண்டியது தான.. நீ ஏன் இந்த மாமாகிட்ட மயங்கி ஒட்டிகிட்டியாம்....” என்று குறும்பாக சிரித்தான்

“ஹ்ம்ம்ம் நான் ஒன்னும் மயங்கலை.. “ என்று முகத்தை சுளித்தாள்...

“ஆமா ஆமா.. நீ மயங்கலை... நான் தான் உன்னை மயக்கிட்டேன்.. போதுமா.. சரி  எழுந்திடுச்சு வாடி... உன் முகத்தை பார்த்துட்டு தான் நான் ஆபிஷ்க்கு கிளம்பனும்ம்...”

“ஹ்ம்ம்ம் சரி..  போனா போகுது... எனக்கு தர வேண்டியதை கொடு..நான் எழுந்திருக்கிறேன்“ என்று கொஞ்சினாள்...

“காலையிலயே ஏன்டி இப்படி படுத்தற??” என்று செல்லமாக திட்டிகொண்டே மெல்ல குனிந்து அவளின் மேல் இருந்த போர்வையை விளக்கி அவளின் அந்த பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனின் முத்தத்தில் மயங்கியவள்,

‘சீ... மீசை குத்துது... ட்ரிம் பண்ண மாட்டியா??? “ என்று செல்லமாக முனகினாள் கண்களை திறக்காமல்

“ஹேய்ய்ய் இரு...  இரு... நைட் இதே மீசைதான் உனக்கு அழகா இருக்கு மாமா னு  கொஞ்சின.. இப்ப உனக்கு குத்துதா” என்று சிரித்தான்

“ஹீ ஹீ ஹி அது  அப்போ.... இது  இப்போ...  “ என்று பலிப்பு காட்டினாள் உதட்டை சுழித்து...

அவளின் அந்த சுழித்த இதழில் மயங்கி கிறங்கி நின்றான் அவன்.. மெல்ல  அவனின் கைகள் நீண்டு அவளின் மெல்லிய சிவந்த உதடுகளை வருடின.....

“ஹே !! இரு..  இரு..  நீ  என்ன மறுபடியும் முதல் ல இருந்து ஆரம்பிக்கற ஆதி?? அப்புறம் நீ  ஆபீஷ் போன மாதிரிதான்” என்று அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டாள்

“ஹா ஹா  ஹா.. தெரியுது இல்ல.. அப்புறம் சீக்கிரம் எழுந்து வா டீ ... இல்லைனா நான் இன்று ஆபிஷ்க்கு லீவ்”

“ஐயோ!!  உன்னை வீடல வச்சு என்னால  சமாளிக்க முடியதுப்பா... இரு நானே முழிச்சுக்கறேன்.. “

என்று தன் இமைகளை மெல்ல பிரிக்க முயன்றாள்..

அது அவளை  விட்டு  பிரிய மறுத்தது...அதை கண்ட அவன்

“ஹே இருடி.. எங்கிட்ட ஒரு மருந்து இருக்கு... உன் இமைகள் உடனே பிரிஞ்சிடும்” என்று சிரித்துக்கொண்டே குனிந்து அவளின் இமைகளில் முத்தமிட்டான்...

“சீ திருடா.. இது தான் அந்த மருந்தா ... உன் மருந்து ஒன்னும் வேலை செய்யல.... பார்.. என்னால இன்னும் முழிக்க முடியலை...  சரி ஒன் , டூ,  த்ரீ சொல்லு.. நானெ முழிச்சுக்கறேன்”

“சரி சரி...படுத்தாத.. சொல்லி தொலைக்கிறேன்...  ஒன்..... டூ..... த்ரி...........” என்றான்....

பாரதி மெல்ல தன்  இமைகளை பிரித்தாள் தன் ஆசை கணவனின் முகத்தை காண!!!!

இமைகளை பிரித்தவள் மெல்ல கண்களால் துழாவினாள் ஆவலுடன் அவனை கண்டுகொள்ள...

ம்ஹூம்... அவனை காணவில்லை...

மெல்ல திரும்பி கட்டிலின் நாலா பக்கத்திலும் தேடினாள்... காணவில்லை அவனை..

“திருடா... அதுக்குள்ள எங்க ஒழிஞ்சுகிட்ட.. இரு கண்டுபிடிக்கிறேன்” என்று மெல்ல எழுந்து கட்டிலின் கீழ குனிந்து பார்த்தாள்...

அவளுக்கு ஏமாற்றமே மிச்சம்..

“எங்க போய்ட்டான் இந்த ஆதி?? .. இப்ப என்கிட்ட இருந்தானே “ என்று யோசித்தவள் தலையை நிமிர்த்தவும் கட்டிலின் ஓரத்தில் இடித்து கொண்டாள்...

“ஷ் ஆ ஆ“ என்று தலைய தேய்த்தவாறே மெல்ல எழுந்தவள்

“எதுக்காக குனிந்தேன்???  கட்டிலுக்கு அடியில் என்ன தேடினேன்??? “ என்று யோசித்தாள்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிChillzee Team 2018-10-12 06:12
very interesting flow Padmini ji (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிPadmini 2018-10-12 19:07
Thanks Chillzee!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிSAJU 2018-10-10 21:07
nice ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிPadmini 2018-10-10 22:31
Thanks Saju!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-10-10 16:09
Hi


Happy EPI but bit emotional at the end.

Why the story is with sad feelings to Bharathi???

Being a jolly character, if she is going to face sad feelings, it is pity.

Will Adhi understand her character?

Eagerly waiting to read more updates.
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-10-10 22:31
Bharathi will be always cheerful character.. Lets see how she is going to manage Adhi?? Hope will see soon!! :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிAdharvJo 2018-10-10 15:43
:eek: achacho yen ma'am ninga inimayana update kuduthu kadasila ippadi oru gunda thooki pottu poitinga facepalm starting parthu maybe namba future-k vandhu past pattri oru rewind poga poramon oru china expectation irundhadhu :sad: of course kanava irukumn ninaipadharkule ningale break panitingale :P Lovely start and Bharathi oda uraiyadal with surya baghavan is super cute :dance: :clap: :clap: adhu eppadi marapom avardhan universal boy frnd aga valam varuvara :D plus avara-k ninga second epi-la kudutha hype markakudiyadha :yes: Bharathi's unknown feeling towards Adhi is portrayed really nice and avangaloda thought pogum pathai nala thaan irukku wow but idhukelam serthu vachi adhi torture panuvare :sad: wen will they meet?? Ini ena agu therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிPadmini 2018-10-10 22:29
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-10-10 13:35
Sis superb transformations. Aadhavan as Aadhi has now become Aadhithyan ;-) . Interesting. But will Aadhi change :Q: . Waiting to know the twist. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-10-10 22:29
:thnkx: Sahithya!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிSrivi 2018-10-10 12:51
Sema cute episode. Bharathi is very sweet.. kadasila ippide oru Twista pottuteengaa.. Waiting to read more..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிPadmini 2018-10-10 22:28
:-) Thanks Srivi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிmahinagaraj 2018-10-10 11:42
சோ லவ்லி..... :clap: ;-) :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினிPadmini 2018-10-10 22:05
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top