(Reading time: 22 - 44 minutes)

“ஹ்ம்ம்ம்ம் உனக்கு அந்த வீடு, அந்த இடம் எல்லாம் பிடிச்சிருக்கானு கேட்டேன்... “ என்று தான் நினைத்ததை மறைத்து சொன்னார்...

வீடு எனவும் தான் கண்ட அந்த சூரிய உதயம் கண் முன்னே வந்தது..

“சூப்பரா இருக்கு அத்தை... வீட்டையும் பிடிச்சிருக்கு.. வீட்டோட சொந்தக்காரன் உங்க பையனையும் ரொம்ப பிடிச்சிருக்கு!!!”

“சே !! நான் மட்டும் 3 வருஷம் முன்னாடியே அந்த ஷ்வேதா பார்க்கும் முன்பே உங்க பையனை பார்த்து இருந்தால் நானே கடத்தி கொண்டு போய் தாலி கட்டியிருப்பேன்.. மிஷ் பண்ணிட்டேன்.. “ என்றாள் குறும்பாக

“ஹ்ம்ம்ம் நானும் உன்னையே பார்க்காமல் போய்ட்டேனே “என்று மனதுக்குள் சொல்லியவர்

“வாயாடி.. நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப... இவ்வளவு வாய் அடிக்கிறவ என் பையன் முன்னாடி இப்படி பேசுவியானு பார்க்கறேன்..

“உங்க ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ப அவரை நோக்கி இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்று அவர் முன்னே நின்றாள்...

ஜானகி பாரதியை இதுவரை புடவையில் பார்த்ததில்லை..அவள் எப்பொழுதும் சுடிதார் அணிந்து கொண்டு இரண்டு பக்கமும் சாலை இழுத்து பின் பண்ணிதான் பார்த்திருக்கிறார்... முதல் முதலாக புடவையில்  பார்க்கவும் அதிசயித்து நின்றார்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.