Page 4 of 5
அந்த பார்வையில் தொலைந்து போனான் கதிர்.
அத்தனை நேரம் மனதில் இருந்த குதூகலம் மறைந்து மௌனம் குடி கொள்ள
“உள்ள வரலாமா..?” என்று கேட்க
அவள் மௌனமாய் உள்ளே சென்றாள்.
சற்று நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தவன்
ிப்பது சுகத்திலும் சுகம் என்றது அவன் மனம். சென்ற வேலை வெற்றி எனும்போது அவள் முகம் கொள்ளும் மகிழ்ச்சியும் தோல்வி எனும்போது அவள் முகம் அடையும் வருத்தமும் இவனை நிச்சயமாய் தாக்கியது.
...
This story is now available on Chillzee KiMo.
...