(Reading time: 17 - 33 minutes)

“டேய் நீ யாரு எப்படி பட்டவன்னு எனக்கு தெரியும் ராஸ்கல். இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு என்று காரி துப்பியவள். அவன் தான் பணத்தாசை பிடிச்சு உன்னை கேவலப்படுத்துறான்னா உனக்கு எங்கடி போச்சு புத்தி அசிங்கமா இல்லை.

நாளைக்கு இதையே உன்கிட்ட சொல்லி உன்னை கைவிடமாட்டான்னு என்ன நிச்சயம்?

காதல் அப்படிங்கிற பேர்ல நீயெல்லாம் சீரழியறதை பார்த்து உன் மேல பரிதாபப்படுறேன் அதுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ஓட திருப்பி தரேன்” என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க போனவன் ஒரு நொடி மூச்சை இழுத்து விட்டு அவள் வீட்டு காலிங் பெல்லை அழுத்த

அவனை அங்கே எதிர்பார்க்காதவள் அவனை கண்ட நொடி கண்களை அகல விரிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.