Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினி

Madiyil pootha malare

மூன்றாவது மாதம்:

ரு நாள் இரவு பாரதி வரவேற்பறையில் அமர்ந்து கையில்  ஒரு புத்தகத்தை  வைத்து சுவராஷியமாக படித்துக்கொண்டிருந்தாள்.. அவள் இருந்த சுவராஷியத்தில் வாயிலில் அழைப்பு மணி இரண்டு முறை அடித்து நின்றதை கவனிக்கவில்லை.. மூன்றாவது முறையாக விடாமல் அடிக்கவும் வேகமாக எழுந்து தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேகமாக வாசலுக்கு விரைந்தாள்....

கதவை திறந்ததும் அங்கு ஒரு நெடியவன் இவளை கோபமாக முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்...

இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது ஒரு சில விநாடிகள்...

அதற்குள்

“ஹலோ .... பெல் அடிச்சா வந்து கதவு திறக்க இவ்வளவு நேரமா??” என்று கோபமாக திட்டிக்கொண்டே அவளை பின்னே தள்ளி விட்டு உள்ளே வந்தான்...

ஒரு சில விநாடிகள் அவன் பார்வையில் கலந்து திகைத்து நின்றவள் பின் சுதாரித்து கொண்டு

“யார் இவன்?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே “ என்று மூளையை கசக்கியவள் சரியாக ஞாபகம் வராததால் அவன் பின்னே வேகமாக சென்று அவன் முன்னே வழியை மறித்து நின்றவள்

“ஹலோ!!  மிஷ்டர்.. யார் நீங்க?? யார் வேணும்.. இப்படி அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழையலாமா?? ... ” என்று அதிகாரமாக கேட்டாள்...

அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தவன்

“ஹ்ம்ம்ம் அனுமதி?? யாரோட அனுமதி வேணும்?? “ என்று நக்கலாக கேட்டான்..

“ஹ்ம்ம்ம் என்னோட அனுமதி.. நான்தான் இப்ப இந்த வீட்ல இருக்கேன்.. என்கிட்ட கேட்ட பிறகு தான் உள்ள வரணும்” என்றாள் மிடுக்காக...

“ஆமா.. நீ யாரு ?? “ என்றான் அவளை முறைத்தவாறு

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

‘நான் யாருங்கிறது இருக்கட்டும்... முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க...முன்ன பின்ன தெரியாத இடத்தில், அனுமதி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைந்த மாதிரி  வந்து நிக்கறீங்க” என்று மிரட்டினாள்..

“ஏய்... என்னையா நாய் ங்கிற... “ என்று பல்லைக் கடித்தான்

“நான் அப்படி சொல்லலையே... அனுமதி இல்லாமல் வந்தீங்கனுதான் சொன்னேன்.. நீங்களே அப்படி அர்த்தம் எடுத்துக்கிட்டா நான் என்ன பண்றது” என்று தன் தோளை குலுக்கினாள் அமர்த்தலாக...

“ஹ்ம்ம்ம் இவ்வளவு கேட்கறேன்.. இப்பக்கூட இன்னும் நீங்க யாருனு சொல்லலையே “ என்றாள் மீண்டும் அதிகாரமாக

“ஹ்ம்ம்ம் நான் யாரா?? இந்த வீட்டுக்கு சொந்தக்காரன் .. போதுமா விளக்கம்?? “ என்றான் அவனும் மிடுக்காக...

“ஹ்ம்ம்ம் சொந்தக்காரங்க னா???  அது...  ஜானகி... ஜானகி அம்மா தான... “ என்று முழித்தாள்..

“ஏன் ஜானகி அம்மா ,  வீட்டுக்கு சொந்தக்காரங்க னா அவங்க பையன் சொந்தக்காரன் இல்லையா?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் நக்கலாக...

“ஆங்..... “ என்று முழித்தாள் தன் கண்களை அகல விரித்து....

அவளின் அந்த அகன்ற கண்களையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்து இருந்தான்....

அதற்குள் பாரதிக்கு ஓரளவு புரிந்தது

“வந்து.. வந்து.. நீங்க அவங்களோட பையனா?? “  என்று மெல்ல  முனகினாள் முன்பு இருந்த சுருதி இறங்கி....அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம்ம்.. ஏன் ஆதார் கார்ட், பர்த் சர்டிபிகேட் எல்லாம் காமிச்சா தான் நம்புவியா?? “ என்றான் நக்கலாக...

“ஆமா... என்னை இத்தன கேள்வி கேட்குறியே.. நீ யாரு?? உன்னை யாரு உள்ள விட்டா???   இங்க என்ன பண்ற?? இந்த மாரியும் முத்துவும் எங்க போய்ட்டாங்க??? “ என்று தன் கேள்விகளை அடுக்கினான்...

அதற்குள் முழுவதுமாக சுதாரித்துக்கொண்டவள்

“ஷ் அப்பா.... இந்த ஜானகி அத்தை தான் ஒரு நேரத்துல ஆயிரம் கேள்வியை விடாமல் கேப்பாங்கனு பார்த்தா அவர் பெத்த இந்த புத்திரனும் அதே மாதிரியே இருக்கிறானே!!.. குடும்ப வியாதி போல “என்று மனதுக்குள் அவசரமாக திட்டியவள், சிறிது தயங்கி

“நான்.... நான்.... “ என்று ஆரம்பித்தவள் அவனுக்கு தான் யாரென்று சொல்வது என்று புரியாமல் முழித்தாள்...

“என்ன??  நீ யாருனு மறந்து போச்சா??? ஓ அந்த கேசா நீ... அதான் யாரை பார்த்தாலும் யார் நீங்கனு கேட்கிறியா??  “ என்று சிரித்தான் குறும்பாக...

“ஹலோ மிஷ்டர்.... நான் ஒன்னும் லூசு இல்லை.. “என்று முறைத்தாள்...

“ஹா ஹா ஹா .. நான் ஒன்னும் நீ லூசுனு சொல்லலையே!!  நீயே தப்பா அர்த்தம் எடுத்துகிட்டா அதுக்கு நான் என்ன பண்றதாம் “என்று அவளைப்போலவே தன் தோளை குலுக்கினான்... 

“நான் லூசு இல்லைனு நீயே ஏன் சொல்ற?? “ என்று அவள் சொன்னதையே அவளுக்கு திருப்பினான்..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிsaaru 2018-10-25 21:49
Woooow nice and cute padddu :clap: (y)
Athi Ssssssshhhhaaapa Enna pechi.. Ana Barathi Kita hooom12 dosai ah :Q: :Q:
Baby nee Evlo chatni aracha :grin: :grin:
Nalla Joly pogudu pola ...
Payapulla Trumba anga Veetuku poguma ila guest house la ye dera poduma waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிPadmini 2018-10-26 10:35
:-) Thanks Saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிAdharvJo 2018-10-24 19:42
Ama ama Bharathi Inga irupangan therinji irundha sir Inga vandhu 12 dosai-i mokki irukka mataru Padmini ma'am :D Dosai scene was very funny and cute ma'am :dance: of course ella scenes-um nala thaan irundhadhu but naduvula bit notice mathiri unga terror dialogue ketkumbodhu thaan thic thic-n irukku… Unga recipe quick and simple one aga irukku try seithu parkalama?

Mayil vahannaare vittal ninga unga mayil vahanathil-ye savari seya vachiduvinga pole irukke :D :P eppadi ellam thittam poduringa :lol: Janu aunty mathiri oru left hand irundhal podhum pole irukku.

Mr Adhi "daddy daddy o my daddy-n"unga baby sikrama varuvanga ninga dream continue panungal :P Unga dream varnanai padika rombha rombha cute aga irukku wow

THanks for this lovely update ma'am :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிPadmini 2018-10-25 09:54
Thanks Adharv!! :thnkx:
for that recipe, sure. it is my grandma's favourite chutney and I also use that to prepare chutney for urgency time :) You can try :-) (y)
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-10-24 16:16
Hi

Nice and happy udpate.


Now only the happy feeling starte while reading the story.

How pity Adhi??? Longing for a baby.

Why Bharathi character (naughty and talkative)is not showing her own individuality to Adhi.

Thank you for very nice and long update
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-10-25 09:50
:thnkx: Akila!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிmahinagaraj 2018-10-24 12:23
செமயா இருக்கு மேம்...... :clap: :clap:
பாரதியையே பேசவிடாம செய்யர திறமை ஆதிகிட்ட தான் இருக்கு போலவே.... :Q: :lol: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினிPadmini 2018-10-25 09:50
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-10-24 12:18
Muruganoda aattamo Padmini mam oda aattamo aana arambame amarkalama irukku
:dance:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-10-25 09:48
Thanks Sahithya!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Valentines day

Announcements

Nee orumurai thaan vazhgiraai

En madiyil pootha malare

Jokes

Kaanum idamellam neeye

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-


Mor

AN

Eve
17
EVUT

PVOVN

NiNi
18
MINN

PPPP

MAMN
19
VD

EMPM

KIEN
20
VMKK

KaNe

KPY
21
Sush

UVME

Enn
22
VVUK

NKU

Tha
23
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top