(Reading time: 29 - 57 minutes)

“ஐயோ!!! அத்தை.. ஏதோ சின்ன புள்ள.... உங்க அழகு முருகன் லவகுஷன் ராஜகுமாரனை சிடு மூஞ்சினு தெரியாமல் சொல்லிட்டேன்.. அதுக்குப்போய் இவ்வளவு பெரிய தண்டனையா???? வேணாம் அத்தை...வேணாம்...  நான் சொன்னதை வாபஷ் வாங்கிக்கறேன்... அவரை நல்ல படியா திரும்ப கூப்பிட்டுக்குங்க.. என்னால ஒரு மணி நேரமே சமாளிக்க முடியலை... இதுல இன்னும் ரெண்டு நாளா??? அவ்வளவுதான்”

“வேணா இப்படி வச்சுக்கலாம்... அந்த முருகனோட அப்பா யாரு??

“யாரு?? “ என்றார் ஜானகியும்

“போங்க அத்தை உங்களுக்கு நம்ம கடவுளோட கதையே தெரியல.. முருகனோட அப்பா சிவபெருமான் இருக்கார் இல்லை.. அவர் கோபம் வந்தா காலை தூக்கிட்டு ஆட ஆரம்பிச்சுடுவாராம்... எங்க ஆயா சொல்லி இருக்கு.. என்ன காலால்  ஆடறதுக்கு பதிலா உங்க புள்ள வாயால ஆடறார்...சரியான சிடுமூஞ்சி சிவபெருமான் “

...
This story is now available on Chillzee KiMo.
...

மதிக்கவும் மகிழ்ச்சியுடன் அலைபேசியை அணைத்தார்....

மையல் அறைக்குள் சென்றவள் ஒரு டம்ளரில் பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு “இந்த சிடுமூஞ்சி இப்ப என்ன கடிக்க போகுதோ?? ” என்று  பயந்து கொண்டே அவனின் அறைக்கு சென்று கதவை தட்டினாள் பாரதி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.