(Reading time: 29 - 57 minutes)

:ஓ... இந்த வீட்ல நீ இருக்கிறதால இந்த வீட்டு எஜமானினு நினைப்பா?? நீயே எப்படி அவங்களுக்கு பெர்மிஷன் கொடுக்கலாம்??? .. அவங்களும் எங்க கிட்ட கேட்காம எப்படி போகலாம்.. வரட்டும் அவங்க சீட்டை கிழிக்கிறேன்...

லுக்... நீயும் இந்த வீட்ல ஒரு வேலைக்காரிதான்.. உன் வேலை வெறும் பத்து மாதம் மட்டும் தான்.. அதை ஞாபகம் வச்சுக்க.. வேற ஏதாவது வாலாட்டின அவ்வளவு தான் “ என்று கர்ஜித்தான்...

“சரி சரி..  நைட் சாப்பிட ஏதாவது செய்... இந்த மாரி இருப்பாங்கனு நான் சாப்பிடாமல்  வந்திட்டேன்... சமைக்க தெரியுமில்லை??? ... “ என்று மீண்டும் முறைத்தான்...

“ஏதோ  சுமாரா செய்வேன்” என்று முனகினாள்....

Pencil...
This story is now available on Chillzee KiMo.
...

சட்னி பண்ணு.. ஒன்னும் மட்டும் இருந்தால் சரியா சாப்பிட மாட்டான்” என்று அக்கரையாக சொல்லி அப்புறம் பேசறேன் என்று வைத்தார்....

அதை கேட்டதும் அதிர்ந்தாள்..

“என்னது இரண்டு சட்னியா??? எனக்கு ஒன்னு பண்றதுக்குள்ளயே கண்ணை கட்டுது... இதுல இன்னொன்னா?? “என்று முழித்துக் கொண்டு நின்றாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.