(Reading time: 29 - 57 minutes)

“பை தி வே... லூசுங்கதான் நான் லூசு இல்லை லூசு இல்லைனு சொல்லுமாம்” என்று சொல்லி மீண்டும் சிரித்தான்...

அதை கேட்டதும் பாரதிக்கு கோபம் தலைக்கேறியது...

அவனை முறைத்தவாறே

“ஹ்ம்ம்ம் உங்க அம்மா தான் என்னை இங்க கூட்டி வந்து வச்சிருக்காங்க... என் பெயர் பாரதி “ என்றாள் முறைத்தவாறு..

ஏனோ  நான் தான் உன் குழந்தையை சுமக்க வந்தவள் என்று சொல்ல தோன்றவில்லை.. தன் பெயர் சொன்னாலாவது புரிஞ்சுக்கட்டும் என்று தான் தன் பெயரை  சொன்னாள்..

பாரதி என்ற பெயரை கேட்டதும் அதுவரை சிரித்து கொண்டிருந்தவன் முகம் கடினமாகியது.... அவன் உடல் விரைத்தது...

“ஓ... நீ தான் அந்த பார தீதீதீதீயா “ என்று தீ  என்பதை இழுத்து சொன்னான்...

“பார தீதீதீதீ இல்லை... பாரதி... “ என்று அவளும் விடாமல் தன் பெயரை திருத்தினாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டல்  ல சேர்த்திருக்காங்கனு போயிருக்காங்க “ என்று மெல்ல முனகினாள்...

“யாரை கேட்டு போனாங்க??  அம்மாக்கு தெரியுமா??? “ என்று முறைத்தான்...

“இல்லை.... அவசரம் னு சொன்னதால நான் தான் அவங்களை அனுப்பி வச்சேன்.. உங்க அம்மா கிட்ட அப்புறம் சொல்லிக்கிளாம்னு..” என்று அவள் முடிக்கும் முன்னே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.