(Reading time: 12 - 24 minutes)

அவனது இதயத்துடிப்பில் தலை சாய்த்து அவனது இதமான , வெம்மையான அணைப்பில் கட்டுண்டு இருந்தவளுக்கு அவன் மேல் அளவில்லா காதல் பெருகியது. அவனது இடையில் கோர்த்திருந்த தன் கைகளை இறுக்கினாள்.

யோவ் என் பூ வாசத்தை எல்லாம் எடுத்துட்டியா? போச்சு போச்சு  என் பூ வாசமெல்லாம் போச்சு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

போடி ஒரு வாரம் கண்ணுல படாம இருந்துட்டு வந்து ஓவரா மிரட்டுற?  தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜீவன்.

அவன் அணைப்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு நேரமும் தான் உணரும் பெருமித உணர்வை அப்போதும் உணர்ந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அவன் காதல் கிட்டுமா? என்று தவமாய் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. மற்ற பெண்களை அவன் காணும் போதெல்லாம், பேசும் போதெல்லாம் ஏக்கமும் பொறாமை உணர்வும் அடைந்திருந்ததும் உண்டு. இன்று, இதோ வைத்துக் கொள் என்று முழு மொத்த அன்பையும் சுமந்துக் கொண்டு அவனே அவளுக்காய் இறைவன் தந்திருக்க… எவ்வளவு பெரிய வரம்.

மிஸ் யூ எனும் அவனது நெற்றி மற்றும், உச்சந்தலை முத்தங்கள் தொடர, அவள் அவளாகவே இல்லை. அவளுடைய காதலன், காவலன் , அன்பை நிறுத்தாமல் பொழியும் வருணனின் வருடலில் , முத்தங்களில் கால நேரம் மறந்து லயித்திருந்தாள் திவ்யா.

ஒற்றை தீண்டலில்

இரு காயங்கள்.

ஒரு அழுத்தத்தில் வெட்டுண்டு போகும்

இரு உடல்கள்.

ஒரே உயிர் கூட்டில் வசிக்கும்

இரு உயிர்கள்,

காதல் என்பது

இருபக்கம் கூர் தீட்டியதொரு வாளன்றி வேறில்லை

தொடரும்

Episode #02

{kunena_discuss:1231}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

21 comments

• தாமதத்திற்கு மன்னிக்கவும் நட்புகளே...

உடல் நலக்குறைவும், சில தனிப்பட்ட நிலைகள்ய்ம் கூட தாமதத்தின் காரணம்.பெப்ருவரி மாதத்தில் முழுமூச்சாக கதையை தொடர்ந்து சீக்கிரம் முடிக்கும் அவா உள்ளது.

இறையருள் புரியட்டும் :)

நன்றிகள்
• [quote name="தங்கமணி சுவாமினாதன்."]ஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்.. :GL:[/quote]
மிக்க நன்றிகள்மா
உங்கள் வாழ்த்து மிகவும் உற்சாகம் அளிக்கின்றது 😃
• ஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்.. :GL:
• Chillzee team ற்கு
என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
• [quote name="Padmini"]very cute starting Jansi!! :clap: eagerly waiting for the next update!! :-)[/quote]
Thank u so much Padmini

Yes will soon meet u with next epi :)
• [quote name="mahinagaraj"]ரொம்ப நல்ல தொடக்கம் மேம்... :clap: :clap:
ஜீவன் சோ கியூட்... :lol:
ரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்.... :P :lol:
:thnkx:[/quote]
மிக்க நன்றி mahinagaraj

ஜீவன் க்யூட் என்று நீங்கள் சொன்னதாக திவ்யாவின் காதில் போட்டு வைத்துவிடுகிறேன் சரிதானே ;) ஹாஹா

இரண்டுமே கேடிகள் ,அதனால்தான் அத்தனை சேட்டையும் மீதியும் பார்க்கத்தானே போகிறோம் நன்றிகள் மா
• [quote name="AdharvJo"]😍😍 lovely kick off jansi ma'am :clap: :clap: but door-k Oru lock vachi irukka kudadha ji pavam jeev and div :P it gives a cool feel to meet the aia cast once again with different plot...jeevan and family Oda bonding always superb (y) namba super hero and family patri mundai-a nangal Arivom nayagi patri therindhu kola. As usual unga Kavitha dhool jansi ma'am (y) thank you and keep rocking. :GL:[/quote] மிக்க நன்றி அதர்வ்
உங்களைப் போலவே ஜீவா & திய்வா aia team டு புதியதொரு கதையில் சந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி சிறப்பாக கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.

கவிதையை பாராட்டியமைக்கு மற்றொருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

நன்றி நன்றி
• [quote name="V.Lakshmi"]உங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு :hatsoff: :clap: :clap:[/quote]
மிக்க நன்றி V.Lakshmi :)
உங்கள் பாராட்டுக்கள் மிகவும் உற்சாகம் ஊட்டுகின்றன
• [quote name="Sahithyaraj"]Jeevan version of love pqdikka waiting. Superb start. :dance:[/quote]
மிக்க நன்றி SahithyRaj
உங்களோடு கூட நானும் ஜீவனின் காதலை ரசிக்க காத்திருக்கிறேன்
• [quote name="Vitra"]Super bgng mam. ... unexpected epi.... anika story eh many times read paniten .... ipo same nice family koda inoru travel .... very happy .... epothum pola kalakunga .... superrr ... :clap:[/quote]
மிக்க நன்றி vitra
வாவ் அனிக்கா கதையை அநேக முறை வாசித்ததாக குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

உங்களைப்போல நானும் கூட அதை அனிக்கா ரூபன் அவர்கள் குடும்பத்தினர் கூடவே மறுபடி பயணிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

உங்களுடைய எதிர்பார்ப்பை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.
என்னுடைய எழுத்தில் எங்கேனும் பிழைகள் காணப்பட்டால் நிச்சயமாக தெரிவியுங்கள்

உங்கள் கருத்து பகிர்வுக்கும், உற்சாகமுட்டுதலுக்கும் மிக்க நன்றிகள்
• [quote name="sasi"]வாழ்த்துக்கள் கதையின் தொடக்கம் அசத்தல் இயற்கை மற்றும் கதாநாயகனைப்பற்றின வர்ணனைகள் அருமை ஜீவனோட குணம் பொறுப்பு எண்ணங்கள் எல்லாம் சூப்பர் திவ்யாவின் அழகு பற்றிய வர்ணனை ரசனை ஜீவன் திவ்யாவின் ரொமான்ஸ் கலக்கல் கதையில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ரசனையாகவும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது தனி அழகு நைஸ் எபி மேம்[/quote]
மிக்க நன்றி சசி

உங்கள் கருத்து பகிர்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்:)
• இத்தனை வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நான் என் சொல்வேன்.

நன்றி நட்புக்களே

அன்பு ❤️
• ரொம்ப நல்ல தொடக்கம் மேம்... :clap: :clap:
ஜீவன் சோ கியூட்... :lol:
ரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்.... :P :lol:
:thnkx:
• 😍😍 lovely kick off jansi ma'am :clap: :clap: but door-k Oru lock vachi irukka kudadha ji pavam jeev and div :P it gives a cool feel to meet the aia cast once again with different plot...jeevan and family Oda bonding always superb (y) namba super hero and family patri mundai-a nangal Arivom nayagi patri therindhu kola. As usual unga Kavitha dhool jansi ma'am (y) thank you and keep rocking. :GL:
• உங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு :hatsoff: :clap: :clap:
• Super bgng mam. ... unexpected epi.... anika story eh many times read paniten .... ipo same nice family koda inoru travel .... very happy .... epothum pola kalakunga .... superrr ... :clap:

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.