(Reading time: 20 - 39 minutes)

அதை கேட்டதும் ஆதிக்கு திக் என்றது..

“இவள் இருக்கும் கடுப்பில நேரா என்னை ஒரிஜினல் கத்திய வச்சே சொருகிடுவா... எப்பவும் போட்டோ வேண்டாம் னு சொல்றவ இப்ப வேணும்னு ஆர்வமா சொல்றான்னா ஏதோ ப்ளான் பண்ணி இருக்கா என்ன வச்சு செய்ய.. 

அதில்லாமல் இவ கூட நெருக்கமாக நின்னா  அவ்வளவுதான்... ஏற்கனவே என்னைய என்கிட்ட இருந்து காப்பாத்த பெரும்பாடு பட வேண்டி இருக்கு... இதுல இன்னும் க்லோசப்ப்ல இவ வந்தா அவ்வளவுதான்.... எனக்கு வேண்டாம் இந்த சத்திய சோதனை... இத எப்படியாவது தடுக்கனும் “ என்று அவசரமாக முடிவு செய்தான்..  

ஷங்கர் சொன்னதை  கேட்டதும் துள்ளிக்குதித்தாள்... ம்ஹும் துள்ளிக்குதிக்கிற மாதிரி நடித்தாள் பவித்ரா.. ஆனாலும் இவன் இதுக்கு சம்மதிக்க கூடாதே என்று உள்ளுக்குள் பயந்துகொண்டே

"வாவ்... சூப்பர் ஐடியா.. அப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

..

தனக்கு விரித்த வலையை அறியாமல்

“ஐயோ!! அப்படியா... என்னது அது?? “ என்று கண்களை அகல விரித்தாள் பவித்ரா

“ஹ்ம்ம்ம் கிட்ட வா சொல்றேன் ... “ என்றான் முகத்தை சீரியஷாக வைத்துக்கொண்டு

பவித்ராவும் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் தாங்காமல் எழுந்து அவன் அருகில் சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.