(Reading time: 20 - 39 minutes)

இல்லையே.. இவளை விட எத்தனை அழகான கவர்ச்சியான பெண்களை பார்த்திருக்கான்.. அவங்க கூட உல்லாசமாக இருந்திருக்கான்.. ஆனால் அவங்க முகம் எல்லாம் அடுத்த நிமிடமே மறந்து விடும். ஜுஷ்ட் பார் தட் டைம் ஒன்லி பாலிசி தான்.. யார் கிட்டயும் கமிட் ஆகக்கூடாது எனபததைத்தான் பின் பற்றி வந்தான்... அப்படி இருந்த நான் எப்படி இப்படி மாறினேன்??..

அவளை முதல் முதலில் பார்த்த பொழுதே அவள் முகம் என் மனதில் பதிந்து விட்டதோ??... 

“என்ன மாதிரியான பீல் இது??   “ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்..

“இதற்கு பெயர் தான் காதலா??? Am I in love with her??

இல்லை... நான் யார் கிட்டயும் என் வாழ்க்கையை அடகு வைக்க மாட்டேன்... இது ஜஷ்ட் ஒரு க்ரஷ் அவள் மேல.. அவ்வளவுதான்.. பார்க்கலாம் இந்த க்ரஷ் எவ்வளவு நாள் போகும் என்று ... “ என்று தன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிஞ்சு வைப்போட வர சொல்லியிருக்காங்க.. அதனால் தட்ட முடியாது... ஷோ .. நீ என்ன  பண்ற .. ஈவ்னிங் ரெடியாகி வர்ர.." என்றான் அதிகாரமாக...

" ஹலோ பாஷ் ... இங்க பாருங்க.. நீ சொல்றதுக்கெல்லாம் என்னால  ஆட முடியாது "

"நீ ஒன்னும் ஆட வேண்டாம் பேபி... என் கூட வந்தா போதும்"  என்று சிரித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.