(Reading time: 54 - 107 minutes)

வேகமாக கிச்சனுக்குள் செல்ல அங்கு யாருமில்லை அடுத்து கொல்லை பக்கம் செல்ல அங்கும் யாருமில்லை, திரும்பி முற்றத்திற்கு வர வீடே அமைதியாக இருந்தது, யாரும் இல்லாமல் போக முன்பக்கம் வந்து கதவைப் பார்த்தாள். கதவு சாத்தியிருக்க ஜன்னல் வழியாக பார்த்தால் அங்கு இரண்டு ஆண் வேலைக்காரர்கள் காவலுக்காக திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது கதவு திறந்தால் சத்தம் கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஜன்னலை மூடிவிட்டு அவளை பார்த்தவன் இன்னொரு ஜன்னலிடம் சென்று அதை திறந்து அந்த மரப்பலகையை இழுக்க அதுவும் ஈசியாக கையோடு வரவும் அவனுக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. அவன் யோசிப்பதைக் கண்ட யாமினி அவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.