(Reading time: 54 - 107 minutes)

”ஆமாம்மா உன் பாட்டி வழி சொந்தம், லீவுக்காக சும்மா வந்திருக்கா கொஞ்ச நாள் இருந்துட்டு போயிடுவா”

”என்ன சொந்தம் தாத்தா”

”அதுவா அது ஏதோ சுத்தி வளைச்சி ஒரு சொந்தம்மா”

”சரி தாத்தா” என அவள் சந்தேகத்துடனே எழுந்து சென்றாள். வழியில் யாமினியை பிடித்த அகிலா

”நீ கொடைக்கானல்ல இருந்தியே இங்க எப்படி வந்த”

”ம் கொடைக்கானல்ல இருந்தா இங்க வரக்கூடாதா” என

...
This story is now available on Chillzee KiMo.
...

தொடர்ந்து அவனுக்கு வேலை தந்துகிட்டே இருப்பாங்க பட்டினியோடவே வேலை செய்வான். அப்புறமா வேகமா சாப்பிட கத்துக்கிட்டான். இப்படி வேகமா சாப்பிட்டுட்டா யார் கூப்பிட்டாலும் ஓடி போய் வேலை செய்யலாம் பாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.