(Reading time: 54 - 107 minutes)

”தாத்தா நீங்க முன்னாடி போங்க, நான் கைகழுவிட்டு வரேன்” என சொல்லவும் அவரும் சரியென சொல்லிவிட்டு செல்ல அவள் திரும்பி ஆதியிருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் அங்கு இல்லாமல் போக சுற்றி சுற்றி பார்க்க அதற்குள் அவன் கொல்லையில் நிற்பது தெரியவும் அவளும் அங்கு ஆர்வமாகச் சென்றாள்.

கொல்லையில் பெரிதாக வெளிச்சம் இல்லாத காரணத்தால் யாமினி வந்ததும் அவன் பின்பக்கம் இருந்த ஒரு மரத்தின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏற்கனவே அவள் யாமினியை கொடைக்கானலில் பார்த்திருந்தால் யாமினி எழுந்து சென்றதும் அகிலா தாத்தாவிடம்

”தாத்தா இவங்க யாரு புதுசா வந்திருக்காங்களா” என எதுவும் தெரியாதது போல் கேட்க அதற்கு தாத்தா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.