(Reading time: 54 - 107 minutes)

”இல்லை பார்த்திருக்கீங்க நான் அப்ப குட்டிப்பாப்பா அதான் உங்களுக்கு அடையாளம் தெரியலை”

”அப்படியா உங்கப்பா யார்ன்னு சொல்லும்மா”

”எங்கப்பா பேரு சோமசுந்தரம்”

”அந்த பேர்ல யாரும் ஞாபகத்துக்கு வரலையேம்மா”

”தாத்தா உங்களுக்கு வயசாயிடுச்சில்ல அதான் மறந்துட்டீங்க குணவதி பாட்டியிருக்காங்கள்ல”

”ஆமா”

”நான் குணவதி பாட்டியோட தாய் வழி சொந்தம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு தூக்கிவாரிப் போட்டது, அங்கிருந்த அனைவரும் குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் அவளை பார்த்தனர்

ஆதியின் நிலைமையோ யாமினி மாட்டிக் கொண்டாளே என்ற பயத்தில் அவனின் முகமே வெளிறிப் போயிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.