(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 11 - ராசு

handsTogether

ருப்பையா தன் அலுவலில் இருந்து வீட்டிற்குத் திரும்பினான்.

வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு சிவரஞ்சனி கதவைத் திறந்தாள்.

அவளைப் பார்த்தவன் அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.

அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“மனோதான் அனுப்பியிருக்கா. உனக்கு ஏதோ எக்சாம் எழுதனுமாமே. அதற்கான விண்ணப்பமும், நீ படிப்பதற்கான புத்தகங்களையும் அனுப்பியிருக்கா.”

அவள் சந்தோசமுடன் வாங்கிக்கொண்டாள்.

அதன் பிறகு ஏதாவது சொல்வானா? என்ற எதிர்பார்ப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்களை தைத்துக்கொண்டேயிருந்தது.

நண்பர்கள்தான் அவர்களுக்குத் தைரியம் கொடுத்துத் தேற்றி வைத்திருந்தனர்.

இப்போது அந்த நம்பிக்கை கைகொடுத்துவிட்டது.

என்ன ஒன்று பரியாவின் உடல்நிலை கொஞ்சம் பலவீனமாக இருப்பதால் அவளைப் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.