Page 4 of 5
சந்தோஷிக்கு நடக்கப் போவது புரிந்து விட்டது. வெறி கொண்டார்போல கதவின் லாக்கை ரிலீஸ் செய்து அழுத்தி விட்டு, பின் இருக்கைக்கு தாவினார். காரின் கதவு திறக்க… நடப்பது என்னவென்று புவன் உணருமுன்.. முழு பலத்தையும் திரட்டி புவனையும் மிதிலாவையும் வெளியே தள்ளினார். “தப்பிச்சு போயிடுங்க” என்ற குரல்தான் அவனுக்கு கடைசியாக கேட்டது.
தரையில் உருண்டவனின் கண்ணெதிரே கார் தாறுமாறாக மலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கை இல்லைதான். ஆனால் புவன் அவளை சம்பிலிருந்து காப்பாற்றிய விதம் ஆச்சரியமடை வைத்தது. எங்கிருந்து வந்த்து அந்த இம்பாக்ட்! மனதோடு மனம் பேச வேண்டுமெனில் ஒரு மனதின் மொழி மற்றதிற்கு புரிய வேண்டுமே!